அனைவருக்கும் வணக்கம்.
தமிழில் கணினி மென்பொருள் நிரல் (Computer Software Program) எழுதக் கற்றுக்கொள்ளவேண்டும் என்கிற ஆர்வத்துடன் இந்த “எழில்” தளத்துக்கு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எங்கள் வாழ்த்துகள்! எழில் திட்டத்தில் உங்கள் நேரம் மற்றும் ஆர்வத்திற்கு நன்றி.
நீங்கள் எங்கள் “தமிழ்ழில் நிரல் எழுத – எழில் தமிழ் நிரலாக்க மொழி” புத்தகத்தை, இலவச தரவிறக்கம் செய்ய இணைப்பு http://ezhillang.org/koodam/book/register
உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆலொசனைகளை எங்களுடன் பகிர்ந்து கொள்ளவும்.
அன்புடன்,
எழில் மொழி அறக்கட்டளை,
பாஸ்டன், அமெரிக்கா