தொடக்க அளவு பைத்தன் கற்பதற்கு, Swaroop எழுதிய “Byte of Python” என்ற மின் புத்தகம் மிக அறுமையானது. இதை இங்கிருந்து தரவிரக்கலாம்.
இந்த புத்தகம் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டாலும் இன்னும் தமிழில் வரவில்லை. இதற்கு தன்னார்வலர்கள் இங்கிருந்து பங்களிக்கலாம்.
Like this:
Like ஏற்றப்படுகின்றது...
Related
Published by ezhillang
எழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள்.
ezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்
பிரிசுரிக்கப்ட்டது