ச. பார்த்தசாரதி
தமிழ் செம்மொழி மட்டுமல்ல, இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஈடுகொடுக்கும் வல்லமையுடன் ஒரு நிரலாக்க மொழியாக உருவாவதும் அவசியம் என்று கருதி எழில் நிரலாக்க மொழியை உருவாக்கியுள்ள முனைவர் திரு.முத்தையா அண்ணாமலை அவர்களுடன் ஒரு
…
எழில் நிரலாக்க மொழியின் உருவா
க்கத்திற்கு 2014ம் ஆண்டிற்கான கனடாவில் இயங்கும் இலக்கியத்தொட்டம் வழங்கும் “தமிழ்க் கணிமை விருது” க்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. அவருக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ் மொழி, அதன் எழுத்து, நிரலாக்க மொழியின் தேவை போன்ற பல கோணங்களில் கேள்விகளை கேட்டு பதிவு செய்துள்ளோம்.. தங்கள் கருத்துக்களை தெரிவுக்கவும் ..
Nice to see this. Good work. How does it show the compilation error?
Is it that the keywords in Tamil are preprocessed to produce the real source code that then can be executed with some existing interpreter?
Basically I want to understand who implemented the runtime for this language?
@velsubra – Ezhil language is a full compiler frontend written in Python. We build Python AST class objects, and evaluate them on the fly. Lots of other things could be done with such a parse-tree like compile to Python, Ruby, JavaScript etc, add more compiler passes etc.
Thanks for your appreciation!
-Muthu
மிகச்சிறந்த முயற்சி……போற்றுதலுக்கும் வணக்கத்திற்கும் உரிய திரு முத்தையா அண்ணாமலை அவர்களுக்கு தமிழ்ச்சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.