வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே.
ரூபி மொழியிற்கு தமிழாய்வு நிரல் தொகுப்பு ‘tamil-0.11.gem’ என்ற Ruby-gem இன்ற தொடர்-0.11 இல் வொளியிட்டுள்ளேன்.
நீங்கள் இதை ரூபி இணையதளத்தில் இருந்து நிறுவலாம். https://rubygems.org/gems/tamil
நிறுவுதல்:
$ gem install tamil
$ gem list #verification of install
இதை உங்கள் ரூபி-2.0 நிரலில். இப்படி பயண்படுத்தலாம்:
$ irb
>> require ‘tamil’
>> Tamil.get_letters(‘கலியாணமாலை’)
#=> [‘க’,’லி’,’யா’,’ண’,’மா’,’லை’]
இது ஓப்பன் தமிழ் குழுவின் திறமூல படைப்பு.
அன்புடன்,
-முத்து