நிரலாக்கத்தில் இயற்பெயர்கள் (Native names in Programming)

வணக்கம், வாசகர்களே!

நண்பர் டிவிட்டரில் தான் Julia Language (ஜூலியா) நிரலாக்கத்தில் ஒருங்குறி வசதி இருப்பதால் தான் தமிழ் பெயர்களை பயண்படுத்தி நிரல் எழுத மேர்கள்வதாக கீ்ச்சு அனுப்பினார். எழில், JavaScript, Python, Clojure, Clisp மொழிகளிலும் இதை சொய்யலாம்.

இயற்பெயர்கள் அனைவருக்கும் பிடித்து என்றே தொன்றுகிறது. ஏன்? Apache (அப்பாச்சே) அமெரிக்க பழங்குடி இனத்தின் பெயரில் ஒரு பிரபல திட்டம் பல ஆண்டுகளாக இயங்கிவருது. அதில் Maven (மேவன்) என்ற திட்டம் Yiddish யூதர் மொழி சொல்லை தன்வசப்படுத்தி திட்டத்தின் பெயராக்கியது.

Maven, a Yiddish word meaning accumulator of knowledge,

Apache Maven project uses words from both Native American, and Yiddish language Apache Maven project. Apache, and Maven are names originating from Native American tribe, and Yiddish languages respectively.

ஆங்கிலத்தில் ‘Kanmani’ என்று பெயர் ஒலிபெயர்க்கிரோம்; ஆனால் தமிழ் பெயர் வழி யொசித்தால், அது அவ்விடத்தில் பொருத்தமாக இருந்தால் சும்மாத்தான் வைத்துப் பாருங்களேன்!

அன்புடன்,

-முத்து

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.