கிறிஸ்துமஸ் கேளிக்ககை

கலிபோர்னியா மாகாணத்தில், யோசெமிட்டி தேசிய பராமரிப்பு காட்டில், உள்ள மாபெரும் 3000-ஆண்டுகள் வாழ்ந்த சிவப்பு மரங்களை கனுபோழுது, “Even the mightiest Oaks come from tiny seeds” என்ற பழமொழி நினைவிற்கு வரும்.

Giant Redwoods of Mariposa Grove, in Yosemite National Park
யோசெமிட்டி தேசிய பரமரிப்ப்பு காட்டில் உள்ள மாறிபோச பூங்கா – இங்கு 3000-ஆண்டுகள் மேல் வாழும் ரெட்வூட்ஸ் மரங்களை காணலாம். உபயம்: (C ) Wood Louse – https://www.flickr.com/photos/woodlouse/4670770115/in

சிறு துளி பெறு வெள்ளம். கிறிஸ்துமஸ் கேளிக்ககை ஒட்டி ஒரு சிறிய நிரல் ஒன்றை எழுதுவோம்:

எண்கள் = [1, 2, 3, 4, 5, 2, 2]
@(எண்கள் இல் இவ்வெண்) ஒவ்வொன்றாக
பதிப்பி ” “*(5-இவ்வெண்),”#”*(2*இவ்வெண் – 1)
முடி

இதனை இயக்கினால் பாருங்கள், ஒரு மரம் வளரும் 🙂

   #
  ###
  #####
 #######
 #########
  ###
  ###

இனிய ஓய்வு கால நல்வாழ்த்துக்கள்.

அன்புடன்,
முத்து
பாஸ்டன்

எழில் உதாரணங்கள் தேவை

கீழ்கண்ட எழில் உதாரணங்கள் (எ.கா) ஏதேனும், எதனையும் உங்களால் பங்களிக்க முடியுமா?

உங்களால் முடிந்தவரை Github தளத்தில் pull -request அனுப்பவும். இல்லாத பட்சத்தில் நேரடியாக ezhillang என்ற ஜிமெயில் அஞ்சலுக்கு உங்கள் படைப்புக்களை அனுப்புக.

 1. நாள் தேதி எ.கா  – பிறந்த நாளை உள்கொண்டு
  1. வயதை இந்நாள் வரை கணக்கிடும்
  2. ஒரு கழுதை வயசு 8 ஆண்டுகள் எனில் வயசு என்ன?
  3. எத்தினை நாட்கள் வசித்து வந்தனர்? லீப் ஆண்டுகள் கவணம்
 2. முனை-ஓரம் (கிராப்) வரைபடம் வடிவமைத்து கீழே உள்ள வினாவிற்கு விடையளிக்க – தமிழ் திரையுலக கலாச்சாரம் சார்ந்த எ.கா. ஏதேனும் ஒரு நடிகர்/கை:
  1. ஒரு குறிப்பிட்ட படத்தில் உள்ளனரா ?
  2. இவர் மற்றவர் ஒருவருடன் எத்தனை படங்களில் இடம் பெற்றார் ?
 3. எழில் அடுக்கு செயல்கூறுளுக்கு எ.கா நிரல் எழுதுக – கீழே உள்ள வினாவிற்கு விடை எழில் வழி அளிக்க
  1. பெருக்கல்
  2. கூட்டல்
  3. கழித்தல்
  4. அடுக்கு பெருக்கு
 4. தொலைபேசி விலாசம் புத்தகத்தை எழில் எ.கா. வடிவமைக்க       1.  தொடர்புகளை சேர்,                                                                                      2. தொடர்புகளை நீக்கு,
  3. தொடர்புகளை தேடு

நன்றி

-முத்து

 

 

Chennai Flooding – Rescue and Reasons

cvymtb4veaavvse

You can’t change some of the cards you are dealt with; a 375 yr old city is only 3m above mean-sea-level – surprise! And the tacvwwrdwuwaatjsjllest point (naturally occuring) on the city is right across from the airport – St. Thomas mount. The city receives peak rainfall in November, every year – mostly, and a city that has been diligently rainwater harvesting since 1987 (http://chennaimetrowater.gov.in/departments/rainwater.htm), and citizens negotiate flooded roads annually this deluge is a surprise; to receive (http://www.rainwaterharvesting.org/rainfall_htm/chennai.htm) 1450mm of rains in November when you expect an average of 500mm of rain. Follow that with a historic freak 345mm rain on day of Dec 2nd – 3rd. Perfect storm. A 1-2 k.o.

And when a city falls to its knees only a few gracious editorials have come up; one such is worth reading and sharing: http://economictimes.indiatimes.com/…/articles…/50029258.cms ‪#‎Madras‬ ‪#‎NallaMadras‬

The rescue and recovery will be long like that of Hurricane Katrina, of 2005 in New Orleans in the USA. Let us persist and keep our heads up.

Chennai Flooding – Precautions

If you are working on Chennai Flooding on the streets, check out the information from OSHA – and quoting from OHSA

Tips to Remember

 • Before working in flooded areas, be sure your tetanus shot is current (given within the last 10 years). Wounds that are associated with a flood should be evaluated for risk; a physician may recommend a tetanus immunization.
 • Consider all water unsafe until local authorities announce that the public water supply is safe.
 • Do not use contaminated water to wash and prepare food, brush your teeth, wash dishes, or make ice.
 • Keep an adequate supply of safe water available for washing and potable water for drinking.
 • Be alert for chemically contaminated floodwater at industrial sites.
 • Use extreme caution with potential chemical and electric hazards, which have great potential for fires and explosions. Floods have the strength to move and/or bury hazardous waste and chemical containers far from their normal storage places, creating a risk for those who come into contact with them. Any chemical hazards, such as a propane tank, should be handled by the fire department or police.
 • If the safety of a food or beverage is questionable, throw it out.
 • Seek immediate medical care for all animal bites.