கலிபோர்னியா மாகாணத்தில், யோசெமிட்டி தேசிய பராமரிப்பு காட்டில், உள்ள மாபெரும் 3000-ஆண்டுகள் வாழ்ந்த சிவப்பு மரங்களை கனுபோழுது, “Even the mightiest Oaks come from tiny seeds” என்ற பழமொழி நினைவிற்கு வரும்.

சிறு துளி பெறு வெள்ளம். கிறிஸ்துமஸ் கேளிக்ககை ஒட்டி ஒரு சிறிய நிரல் ஒன்றை எழுதுவோம்:
எண்கள் = [1, 2, 3, 4, 5, 2, 2]
@(எண்கள் இல் இவ்வெண்) ஒவ்வொன்றாக
பதிப்பி ” “*(5-இவ்வெண்),”#”*(2*இவ்வெண் – 1)
முடி
இதனை இயக்கினால் பாருங்கள், ஒரு மரம் வளரும் 🙂
# ### ##### ####### ######### ### ###
இனிய ஓய்வு கால நல்வாழ்த்துக்கள்.
அன்புடன்,
முத்து
பாஸ்டன்