எல்லாம் நலமாக இருக்கிறீர்கள் என்று எண்ணுகிறேன். சென்ற வாரம் பாஸ்டன் நகரில் சைபீரியா குளிர் -22*C, அனால் எனக்கும் ஓபன் தமிழ் திட்டத்தில் பங்களிக்க நேரம் கிடைத்தது.
ஓபன் தமிழ் வழி சொல்திருத்தி ஒன்றை உருவாக்கும் பணியை மீண்டு இந்த ஆண்டு தொடங்கினேன். இந்த திருத்தியை “பல்-நிலை” (multi-pass) முறையில் முன்பே திட்டமிட்ட படி நாம் செயல்படுத்தலாம். இன்றுவரை செய்த நிரல்களை இங்கு பாருங்கள்
நேரம், ஆர்வம் இதற்க்கு சற்றுற ஒதுக்குங்கள்.
நன்றி,
முத்து