ACM 2015 ட்யூரிங் விருது விருது – Diffie-Hellman அவர்களுக்கு 1976-ஆம் ஆண்டு இரகசிய தொடர்பாடல் பற்றிய கண்டுபிடிப்பிற்கு வழங்கப்பட்டது.
Diffie மற்றும் Hellman, 1976-இல் “New Directions in Cryptography,” என்ற ஒரு ஆய்வை எழுதினார்கள். இதன் விளைவகா இன்று (சில காலமாக) நாம் (நமது கணினிகள் அதாவது) பொதுவில் ரகசிய தொடர்பாடல் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டன. இது தான் PKE (Public Key Encryption) எனப்படும்; இது SSH, VPN போன்ற பல தொடர்பாடும் செயலிகளின் மூலமாக அமைந்துள்ளத.
மேலும் இந்த விருதினை பெற்றவர்களை பற்றியும், விருது அறிக்கையை இங்கு காண்க.
இது சற்று Apple-FBI சர்ச்சை ஒட்டியே ஒரு அரசியல் நோக்குடன் குடுக்கபட்டாலும், இதில் ஒரு அறிவியல் நோக்கு உள்ளது என்பதை யாராலும் நிராகரிக்க முடியாது.
-முத்து
பாஸ்டன்