ஓபன்-தமிழ் உத்தமம் 2016 மாநாடு வெளியீடு

இந்த ஆண்டு எங்கள்  ஓபன்-தமிழ் குழுவின்உ த்தமம் 2016 மாநாடு வெளியீடு இங்கு பார்கலாம்.

இதனை நண்பர் ஸ்ரீனி வழங்கினார் – அவரது பார்வையிலும் இந்த மாநாட்டின்  இங்கு படிக்கலாம்.

மின்னுவதெல்லாம் பொன் – SICP கணினி இயல் நூல்

main-banner

“யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்,” என்று சொன்ன பாரதியின் மொழியில் இன்று கணிமை செய்யலாம், செயலாற்றலாம்; இந்த கணினி இயல் பற்றிய ஒரு மாபெரும் நூல் “Structure and Interpretation of Computer Programs,” சுருக்கி (SICP) என்பது. இதனை ஒரு பக்கமாவது வாசியுங்கள் இங்கே. நீங்கள் பயிலும் பொறியாளரானால் முழுவதையும் கூட ஓராண்டில் பயிலுங்கள்.

இந்த lisp போன்ற ஒரு மொழியை தமிழில் நண்பர் இளங்கோ சேரன்  clj-thamil என்றும் தமிழில் இங்கு உருவாக்கியுள்ளார்.

இந்த நூல் இப்போது சீனம், ஜப்பானியம், மற்றும் ருசிய, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வாசிப்பிற்கு கிடைக்கிறது : விக்கிபீடியாவில் இங்கு. இந்த புத்தகம் மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்கே!

நன்றி

முத்து

sorting in open-tamil – அல்வா இல்லையா ?

இது எனக்காக எழுதிக்கொள்வது; sorting in ஓபன்-தமிழ்

இன்று தமிழ்பெயர்கள் பட்டியல் ஒன்றை வரிசை படுத்துவது எப்படி என்ற கேள்வி எனக்கு எழுந்தது. நானே ஓபன்-தமிழ் வழியாக இதை ஏற்கனவே இங்கு செய்திருந்தாலும் இது உறிச்ச வாழைப்பழம் போலே இல்லை.

இதோ அல்வா போல உள்ள நிரல் துண்டு. உங்களுக்கும் நெல்லை ஆல்வா புடிக்குமா?

import tamil

words = [ u”நீம்”, u”காகம்”, u”அம்மா”, u”அப்பா”,]
words.sort( tamil.utf8.compare_words_lexicographic )

expected = [ u”அப்பா”, u”அம்மா”, u”காகம்”, u”நீம்” ]
assert( words == expected )

தமிழ் இணையம் மாநாடு (உத்தமம்) 2016

எங்கள் ஓபன்-தமிழ் (open-tamil github) நிரல் திரட்டின் ஆய்வு கட்டுரை. இது இரண்டாவது (2014 அடுத்து) எங்களால் வெளியிடப்பட்ட கட்டுரை.

“powepoint” slides கீழே கனவும்! இதனை எங்கள் குழு நண்பர் திரு. சீனிவாசன் மாநாட்டில் முன்வைத்து செப். 9-ஆம் தேதி பேசினார்.

வாழ்க மின் தமிழ்.

infitt-2016