இது எனக்காக எழுதிக்கொள்வது; sorting in ஓபன்-தமிழ்
இன்று தமிழ்பெயர்கள் பட்டியல் ஒன்றை வரிசை படுத்துவது எப்படி என்ற கேள்வி எனக்கு எழுந்தது. நானே ஓபன்-தமிழ் வழியாக இதை ஏற்கனவே இங்கு செய்திருந்தாலும் இது உறிச்ச வாழைப்பழம் போலே இல்லை.
இதோ அல்வா போல உள்ள நிரல் துண்டு. உங்களுக்கும் நெல்லை ஆல்வா புடிக்குமா?
import tamil
words = [ u”நீம்”, u”காகம்”, u”அம்மா”, u”அப்பா”,]
words.sort( tamil.utf8.compare_words_lexicographic )expected = [ u”அப்பா”, u”அம்மா”, u”காகம்”, u”நீம்” ]
assert( words == expected )
பைதான் 3 மொழியில்
“`
w = [u”குமரன்”, u”முகிலன்”, u”செல்வி”, u”யாழினி”]
import functools
sorted(w,key=functools.cmp_to_key(tamil.utf8.compare_words_lexicographic))
[‘குமரன்’, ‘செல்வி’, ‘முகிலன்’, ‘யாழினி’]
“`
இப்படி செய்யலாம்.