“யாம் பெற்ற இன்பம் பெறுக வையகம்,” என்று சொன்ன பாரதியின் மொழியில் இன்று கணிமை செய்யலாம், செயலாற்றலாம்; இந்த கணினி இயல் பற்றிய ஒரு மாபெரும் நூல் “Structure and Interpretation of Computer Programs,” சுருக்கி (SICP) என்பது. இதனை ஒரு பக்கமாவது வாசியுங்கள் இங்கே. நீங்கள் பயிலும் பொறியாளரானால் முழுவதையும் கூட ஓராண்டில் பயிலுங்கள்.
இந்த lisp போன்ற ஒரு மொழியை தமிழில் நண்பர் இளங்கோ சேரன் clj-thamil என்றும் தமிழில் இங்கு உருவாக்கியுள்ளார்.
இந்த நூல் இப்போது சீனம், ஜப்பானியம், மற்றும் ருசிய, ஆங்கிலம் போன்ற மொழிகளில் வாசிப்பிற்கு கிடைக்கிறது : விக்கிபீடியாவில் இங்கு. இந்த புத்தகம் மின்னுவதெல்லாம் பொன் அல்ல என்ற கோட்பாட்டிற்கு ஒரு விதிவிலக்கே!
நன்றி
முத்து