எழில் மொழி அறக்கட்டளை இந்த ஆண்டு ஓரு சிறிய பரிசு தொகையை தமிழில் இயங்கும் மென்பொருள் வடிவமைக்கும் மாணவர்களுக்காக அறிவிக்கிறது.
தமிழ் கணிமை மட்டும் திற மூல மென்பொருள் உருவாக்குதல் என்ற சேவைகளை மாணவர்கள் மேற்கொள்ளும் வகையில் இந்த ஆண்டு ஒரு சிறிய பரிசு அறிவிக்கப்படுகிறது.
இந்த பரிசிற்கு விண்ணப்பிக்க இந்த சுட்டியில் சென்று படிமத்தை நிரப்பவும். விண்ணப்பங்கள் இந்த ஆண்டு கடைசி வரை ஏற்கப்படுகின்றன.
https://ezhillang.wufoo.com/forms/ezhil-language-scholarship/
மேலும் விவரங்களுக்கு எங்கள் மின் அஞ்சலில் அணுகவும் : ezhillang@gmail.com
நன்றி,
முத்து