வணக்கம்,
சில ஆண்டுகளாக தமிழில் data structures என்ற தரவமைப்புகளை முறையாக அணுகவேண்டும் என்று யோசித்து வருகிறேன். இதன் காரணமாக நம் சமூகத்தில் ஒரு கருத்து கணிப்பை உருவாக்கி இருக்கிறேன். இதில் அனைவரும் பங்கேற்குமாறு கேட்டு கொள்கிறேன்.
சுட்டி இங்கு https://goo.gl/forms/ijmbWjFk5lV2L2m92
நன்றி,
முத்து