எழில் முன் பரிசோதனை திரட்டி windows மற்றும் linux-க்கு இங்கு பெறலாம். கடினமாக உழைத்த குழுவினருக்கு நன்றி.
இதில் நீங்கள் பெற கூடிய செயலிகள்,
- எழில் இயக்கி “ezhili” (terminal – முனையம் இடைமுகம்)
- எழில் திருத்தி “ezhuthi” (GUI – பயனர் திரை இடைமுகம்)
- தமிழில் நிரல் எழுது புத்தகம்
உங்களுக்கு எதுவும் தடங்கல், பிழை செய்திகள், விருப்ப தேவைகள் இருந்தால் எல்லா அன்பாயும் மின்னஞ்சலில் ezhillang@gmail.com-இக்கு அனுப்பவும். திட்டினால் படிக்கவேமாட்டோம்.
நன்றி,
எழில் குழு