எழில் கற்க வீடியோ பயிற்சி – learn programming videos ezhillang 2017, Ezhil, Learn Ezhil ஜூலை 9, 2017 1 Minute தமிழில் எப்படி கணினி நிரலாக்கல் கற்றுக்கொள்வது ? முதலில் எழுதி செயலியை உங்கள் Windows OS அல்லது Linux OS இல் download செய்து, “தமிழில் நிரல் எழுது” என்ற புத்தகம் படி ஒவ்வொரு நிரல் எழுதி, இயக்கி பயிலுங்கள். இந்த வீடியோ பட்டியல் உங்களுக்கு கைகொடுக்கும். Share this:FacebookTwitterLike this:Like ஏற்றப்படுகின்றது... Related Published by ezhillang எழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள். ezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும் பிரிசுரிக்கப்ட்டது ஜூலை 9, 2017