இந்த பதிவில் ஏற்கனவே எழுதிய மயங்கொலி எழுத்துகள் பற்றிய பதிவில் (எப்படி மயங்கொலி பிழைகளை திருத்தம் செய்யலாம் என்பது பற்றி) சிந்தனைகளை வழிமுறைபடுத்தி இங்கு பதிவு செய்கிறேன்.
இந்த பதிவில் எப்படி மயங்கொலி பிழைகளை சொல்திருத்தியில் நடைமுறைப்படுத்தி open-tamil-இல் செயல்படுத்துவது என்றும், இதன் நல்ல விளைவுகளையும் பார்க்கலாம்.
திருத்தம்
“தமிழ் திருத்தி” என்ற பெயரில் இந்த (web-based) வலை வழி இடைமுகம் காணலாம் [படம் 1].
தமிழ் திருத்தியில் “பளம்” என்றும் மற்ற இரண்டு சொற்களை (“காதள்”, “எலிதில்”) உள்ளீடு செய்து, சறிபார்க்க சொல்லலாம்.
விடைகளும் மாற்றங்களும் இங்கே! தவறான சொற்கள் சிகப்பு நிர கோட்டில் சுட்டி காட்டப்படும். இதனை விரைவில் open-tamil-இல் காணலாம்.




One thought on “திருத்த திருத்த … பிழைகள் ஒழிந்திட – spellchecker”