தமிழ் வசைபாட ஒரு உகந்த மொழி. உங்களுக்கு எவரையும், எதனையும் எக்காரணங்கொண்டும் திட்டவேண்டும் என்றால் இம்மொழியில் 0 மதிப்பில் தொடங்கி 100 வரை காதில் உதிரம் திந்தும் வரை வாய்ப்புகள் உண்டு.
இந்தபதிவு அனைவருக்கும் பொருத்தமானதா என்பதை தீர்மானிக்க நான் யார் ? நீங்களே முடிவு செய்யுங்கள். உங்களுக்கு இதனை படிக்க பிரியமில்லைஎன்றால் உடனடியாக வேறு வலைபக்கத்திற்கு செல்லுங்கள் இங்கு கூகிளாண்டவர்.
வசைசொற்களுக்கும் அதன் இணையான ஆங்கில சொல்லையும் கீழே தருகிரேன்.
- தாயொழி – mother fucker
- ஓத்தா – fucker
- தெவிடியாப்பிள்ளை – bastard
- சூத்தமூடு – shut your ass
- பீ – poop
- தெவிடியா – whore, bitch
- புண்டை – cunt
- ஊம்பாதவாயா – Cocksucker
- நக்கிட்டுப்போ – Kiss My Ass
- ஓத்திட்டுப்போ – Go Fuck Yourself
- ஓம்மால – fuck your mom
- ஓக்காளி – fuck your sis
- புண்டை மவனே – pussy
- பொச்சு – vagina
- சுன்னி, பூல்/பூலு – penis
- குசு – fart
- நாயே – dog
- பன்னி – pig
- முலை/காய் – breast
- அறிவு கெட்ட கூதி – retarded cunt
இந்த பட்டியல் நீண்டது இதுஒரு தொடக்கமாக எடுத்துக்கொள்ளலாம். சமகால A-certificate படங்கள் ‘வட சென்னை’ பொன்ற திரைக்கதைகளில் கவனித்துப்பார்த்தால் எவ்வளவு அழகாக தமிழில் வசைபாடலாம் என்று புரிந்து கொள்ளலாம்.
இப்படி ஒருவசை சொல் பட்டியல் நம்மிடத்தில் இருந்தால் என்ன செய்யலாம் ? உங்களை அடுத்த பதிவில் விடைகளுடன் சந்திக்கிரேன். அதுவரை சிறி, சிந்தி நண்பர்களே!
அன்புடன்
-முத்து
One thought on “(NSFW) வசைசொற்கள் – Tamil Swear Words”