பழிக்கும் மொழி – தமிழில் திட்டுவது பற்றி; தமிழில் பழிக்கும் மொழி பல வண்ணங்களாக உள்ளது; இவற்றில் சிலதை இந்த பதிவில் பார்க்கலாம். இந்த தொடரும் தமிழ் வசை சொற்கள் பற்றிய அலசலின் வாயில் அமைந்ததாக இருக்கும். வசை சொற்களுக்கு பொருள் வழ்ங்கப்படவில்லை.
- சிறுபிள்ளைத்தனமாக [ஏதாவதொரு வினைச்சொல் – எ.கா. பேசுரே, …]
- வீட்டில் சொல்லீட்டு வந்திட்டியா ?
- சோறு தான சப்பிடுகின்றாய் ? [ அல்லது: சாப்பாட்டில் உப்பு போட்டு சாப்பிடுரியா ?] அதாவது சூடு, சொரனை இல்லாத விலங்கு போன்ற மனிதனா நீ என்றபடி வசை.
- நாய்க்குப் பிறந்தவனே/வளே ?
- எருமை! எருமைமாட்டின் மீது மழை பெய்தமாதிரி!
- நாயே! தெருநாயே!
- கடாமாடு
- வெங்காயம்
- ஒரு அப்பனுக்கு (தாய்க்கு) பிறந்தவனா/ளா நீ?
- என்னையப்பார்த்தால் இளிச்சவாயனா தெறியிதா ?
- கோமாளி
- அரை கிராக்கு, அரை லூசு
- வீளங்காமண்டையன்
- அறிவுகெட்டவனே/ளே!
- எச்சைக்கள்ள
- பொருக்கி, தெருப்பொருக்கி
- உதவாக்கரை
- ஓட்டவாய்
- ஓடுதாரி/ஓடுகாரி
- திருடி/திருடா
- நாதாரி
- முண்டம்
- முந்திரிக்கொட்டை
- கடன்காரன்/கடன்காரி
- நொண்டி
- செவிடு
- ஊமை
- குஞ்சு