தமிழில் பெண்ணியம், பெண்ணிய எழுத்தாளர்கள் பற்றி சமிபத்தில் எழுதியுள்ள சாஸா எபலிங் 19-ஆம் நூற்றாண்டின் தமிழ் இலக்கியங்களை பற்றி ஆய்வு செய்து செருமனியின் கலோன் பல்களையில்இருந்து முதுகலை/முனைவர்பட்டம் பெற்றார் – பின்னர் அவர் சிக்காகோ பல்கலைக்கழகத்தில் துணை பேராசிரியராக பணியாற்றுகிறார். இவரைப்பற்றிய 2010 செய்தி கட்டுரை இங்கு தாய்வீடு 2010-ஆகஸ்டு :
சாஸா எபலிங்
Published by ezhillang
எழில் மொழி அறக்கட்டளை, தமிழில் திற மூல (opensource) கருவிகளை உருவாக்குவதும், அறிவியல், கணிமை துறைகளில் சிந்தனைகளை பகிர்வதும் இரண்டாவது குறிக்கோள். ezhillang எழுதிய எல்லா இடுகைகளையும் பார்க்கவும்
பிரிசுரிக்கப்ட்டது