
வணக்கம் நண்பர்களே!
சென்ற வாரம் நவம்பர் மாதம் 13ஆம் நாள் அன்று open-tamil வரிசை எண் 0.98 வெளியீடு ஆனது; இந்த நிரல் தொகுப்பை பைத்தான் மொழியில் பெற,
$ pip install –upgrade open-tamil >=0.98
என்ற கட்டளைகள கொடுக்கலாம்.
இதில் புதிதாக சிறு வழு நீக்கங்கள் உள்ளன,
- தமிழ் மாத்திரை கணக்கிடும் சேவை திருத்தம் செய்யப்பட்டது; (tamil.utf8.total_maaththirai)
- tamil.regexp மோட்யூல் சீர்செய்து வழு நீக்கம் செய்யப்பட்டது; (வழு 228)
அன்புடன்,
(ஓப்பன் தமிழ் குழுவிற்காக) முத்து
கலிபோர்னியா