
இந்த நூல் தமிழை நுன்மொழியாக விழையும் – தொழில்நுட்பம் சார்ந்த 21ஆம் நூற்றாண்டினை ஒப்ப மொழியாக – தமிழ் கணிதம், அறிவியல் மரபின் சொல்லாடல் என்பதற்கு இணங்க செயல்படும் சிந்திக்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கு சமர்ப்பணம்.
எழில் மொழி 2017-இல் பொது பயன்பாட்டிற்கு வெளியானது; உடனடியாக உணர்ந்தது என்னவென்றால் தமிழில் கலைச்சொற்களை செயற்படுத்தி ஒரு கணினியியல் ரீதியாக ஒரு நூல் இல்லாத இடைவெளியை மட்டுமே நிறப்ப வேண்டுமென்பதை. இதனை இன்று ஓரளவிற்கு, ஓராண்டு முயற்சியாக, முதல்பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்; பதிர்ந்துரைகளுக்கும் கருத்துக்களுக்கும் ezhillang@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். இதன் ஆங்கில் நூல் வெளியீடு இங்கு.
In 1.1 மேற்பார்வை (The Big Picture), in third paragraph, change அளவுகோள்ள் as அளவுகோல்கள்
I wish to help in Proof Reading