முதல்பார்வை – கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்

இந்த நூல் தமிழை நுன்மொழியாக விழையும் – தொழில்நுட்பம் சார்ந்த 21ஆம் நூற்றாண்டினை ஒப்ப மொழியாக – தமிழ் கணிதம், அறிவியல் மரபின் சொல்லாடல் என்பதற்கு இணங்க செயல்படும் சிந்திக்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கு சமர்ப்பணம். எழில் மொழி 2017-இல் பொது பயன்பாட்டிற்கு வெளியானது; உடனடியாக உணர்ந்தது என்னவென்றால் தமிழில் கலைச்சொற்களை செயற்படுத்தி ஒரு கணினியியல் ரீதியாக ஒரு நூல் இல்லாத இடைவெளியை மட்டுமே நிறப்ப வேண்டுமென்பதை. இதனை இன்று ஓரளவிற்கு, ஓராண்டு முயற்சியாக, முதல்பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்; … முதல்பார்வை – கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்-ஐ படிப்பதைத் தொடரவும்.