3 thoughts on “கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும் – நூல் வெளியீடு”
எங்களது மற்ற வெளியீடுகளான தமிழில் நிரல் எழுது (2013), மற்றும் ரூபி நண்பன் (2019) என்ற நூல்களையும் எங்கு காணலாம்.
நூல்களையும் (எங்கு) இங்கு காணலாம். என இருக்க வேண்டுமோ, சரிபார்க்க வேண்டுகின்றேன்

இதை காணும் போது பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். உங்களுடன் உரையாட ஒரு வாய்ப்பு கிடைக்குமா? எனது Whatsapp no 9944103241
அருமை ஜயா; ezhillang@gmail.com மடல் மூலம் கதைக்கலாம். நன்றி