எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் அவரின் 2010-ஆம் ஆண்டு நோர்காணல்

Interview with writer Muttulingam, from 2010

திரு. முத்துலிங்கம் , தமிழில் ஒரு பெரிய சிந்தனையையும், திசை சார்ந்த விடயங்களை கூறும் ஆளுமை. இவரை கனடாவில், விரைவில் சந்திப்பதில் மிக ஆணந்தம்.

எழுத்தாளர் திரு. முத்துலிங்கம் அவரின் 2010-ஆம் ஆண்டு நோர்காணல். Youtube காணொளியை பார்க்க இங்கு செல்லவும் Interview with writer Muttulingam, from 2010

Writer Muttulingam
Writer Muttulingam

இதில் அலீஸ் முன்ரொ உடன் கொண்ட உரையாடலை நினைவு கூறுகிரார். அலிஸ் முன்ரொ 2013-இல் நொபல் பரிசு (இலக்கியத்துரையில்) பெற்றார்.

-முத்து