அன்பழகன் வாத்தியார்

எனது தமிழ் ஆசிரியர் கேட்டார் ‘சவம்-னா இறப்பின் பின் உள்ள சடலம், என்பது தெறியாதா?’ அப்பதான் ‘அன்பே சிவம்‘ என்பதை ‘அன்பே சவம்‘ என்று அவசரத்தில் எழுதியது புலபட்டது.  அன்பழகன் சார், அவருக்கு இனிமையா இதை பாடம் கற்பிக்க மட்டும் ஒரு வாய்பாகதான் தெறிஞ்சிருக்கு. அப்ப எனக்கு edit-distance by one (சிவம் -> சவம்) அதனால் வந்த வினை என தெறியாது. அவர்கையில் கற்றது வாழ்வில் ஒரு நல்ல அனுபவம்.

Today’s blog topic is spell-checking.

cvymtb4veaavvse

It is well known that Bayesian methods can be used to correct spelling error (see Prof. Daniel Jurafsky & James H. Martin book chapter); the above example (‘அன்பே சிவம்’) with real-word error (i.e. error is made not in dictionary word but semantic error) can be easily corrected if we have word level bi-gram data and uni-gram data. This can easily be collected from Tamil Wikipedia data dumps, or Project Madurai. [Hint: project tip for engineering/math/cs students].

While letter level uni, bi and tri-gram data exist for Tamil in open-tamil project and part of my work at Tamil-TTS here, this remains to be not publicly available. Once this data – made available in public-domain – can be integrated, the various Tamil spell checkers in Tamil like Rajaraman’s Vaani, Dr. Vasu Renganathan’s, and our solthiruthi can make use of it. Potentially hunspell, aspell tools can be updated at their suggestion level modules to provide appropriate suggestions.

Future generations will never know of ‘அன்பே சவம்’. 🙂

முத்து,

San José, CA

open-tamil on web

Today, you are welcome to play with open-tamil API via web at http://tamilpesu.us

DXrBTyUX0AEm7ET.jpg-large
Generating multiplication tables via Open-Tamil APIs’: http://tamilpesu.us/vaypaadu/

This is collective work of our team underlying the website (written in Django+Python) highlighting various aspects of open-tamil like transliteration, numeral generation, encoding converters, spell checker among other things. At this time I hope to keep the website running through most of this year, and add features as git-repo https://github.com/Ezhil-Language-Foundation/open-tamil gets updated.

Thanks to Mr. Syed Abuthahir, many months ago, in winter of 2017, he has developed an interface for open-tamil on the web and shared with us under GNU Affero GPL terms. Later, we is added as part of main open-tamil as well.

Open-Tamil moves forward; come join us!

-Muthu

தொழில்நுட்பமும், மன உறுதியும் – Technology and Courage

sutherland
sketchpad மென்பொருள் உருவாக்கிய இவான் சுதர்லாண்ட்.

இவான் சதர்லேண்ட் (Ivan Sutherland’s), எழுதிய “Technology and Courage”  என்ற தொழில் நுட்பத்தின் உள்ள சவால்களும், தொழில்நுட்பம் முனைவோரின் மன உறுதியை பிரதிபலிக்கும் குணங்கள் பற்றியுமான கட்டுரை மிக விசேஷமான ஒரு கட்டுரை.

இதனை தலையணையில் வைத்துக்கொண்டு அமெரிக்காவில் பயிலும் பொறியியல் ஆராய்ச்சி மாணவர்கள் படித்ததாக கேள்வி. நீங்களும் படித்து பார்த்து சொல்லுங்கள்.

 

அம்மா இங்கே வாவா!

தமிழ் சொல்பேசி / கணினி வழி ஒலிப்பதுக்கான கட்டுமானம்

 

சொல்பேசி

தமிழ் உரைநடை, எழுத்து, செய்திகளை எந்திர வழி ஒலிப்பது பற்றி ஏற்கனவே நிறைய எழுதப்பட்டுள்ளது. நானும் அந்த வரிசையில் ஒரு பதிவு செயதேன்.

தற்போது இங்கு, பேராசிரியர் வாசு அவரது விட்ட இடத்தில் இருந்து அந்த ஒலி உச்சரிப்பு நிரலை  கொஞ்சம் மேம்பாடுகளை செய்து வருகிறேன் : github (Tamil-tts).

உரைவழி ஒலி – TTS

இதில் எனக்கு பிடித்த உரையில் இருந்து ஒலி தயாரிப்பு வழி (tts synthesis method) என்பது “unit selective synthesis by analysis method” எனப்படும். இதனை USS A/S என்றும் ஆராய்ச்சி வட்டங்களில் சொல்லப்படும். இதில் முக்கியமாக என்னவென்றால் இரு நிலைகள் உண்டு :உரை  பரிசோதனை, அடுத்து ஒலி தயாரிப்பு.

முதல் நிலை : உரை  பரிசோதனை

ஒரு உரை செய்தியாக இருக்கலாம், அல்லது உதவி கோரலாகவும் இருக்கலாம். இதன் இரண்டையும் கண்டறிவது உரை பரிசோதனையின் வேலை. அதாவது, “இந்திய அரசு சீன பூகம்ப அபாய நிலையில் உள்ள மக்களுக்கு உதவி அளிக்க முன்வந்தது” என்பது செய்தி வசிப்பவர்போல் ஒரே குரலில் சொல்லலாம். அனால் “காப்பாத்துங்க, வெள்ளம் நீர் கழுத்தை எட்டப்போகுது!” என்பதை உரத்த குரலில் மட்டும் தான் ஒரு எந்திர ஒலிப்பு சொல்லவேண்டும்.

மென்மேலும் தமிழில் homophones சமயோலி கொண்ட சொற்களை சரியாக உச்சரிப்பதற்கு தேவையான மொழியியல் திறனாய்வுகளும் இந்த நிலையில் மட்டுமே ஆகவேண்டும். இவற்றை சொர்கண்டு போன்ற wordnet திட்டங்கள் நமக்கு அளிக்க வாய்ப்பு undu. இதனை parts of speech tagger என்றும் சொல்வது வழக்கம். தமிழில் சமயோலி கொண்ட சொற்கள் எனக்கு சட்டென்று நினைவுக்கு வரவில்லை – இதனை உங்களுக்கு ஏதேனும் உதாரணங்கள் தெரிந்தால் சொல்லவும்.

சொல் இடம் சார்ந்த , சொற்றொடர் சார்ந்த இலக்கண விவரங்களை இத்தகைய POS-கள் உச்சரிக்கும் உரையுடன் கோர்த்து annotations-களாக அடுத்த நிலைக்கு அனுப்பும்.

கடை நிலை : ஒலி உருவாக்குதல்

ஒலி உருவாக்குதல் என்பது ஏற்கனேவே நம்மால் சேமிக்க பட்ட உச்சரிப்புகளை database தரவில் இருந்து எடுத்து கோர்த்து இந்த syllable போன்ற தனிதுவமான உதிர்ப்பூக்களான ஒலிகளை ஒரு பூமாலை போன்று கோர்வையான சொற்றொடர் உச்சரிப்பாக எழுதிவிடலாம். இதை செய்வதில் சில graph optimization கேள்விகளை உருவாக்கி அதன் தீர்வுகளை கண்டெடுத்தால் மட்டுமே நல்ல உச்சரிப்பு கிடைக்கும் என்பது ஒரு தரப்பின் பொறியியல் கணிப்பு.

இப்படிபட்ட ஒன்று தான் கிழே பார்க்கலாம் : “அம்மா இங்கே வாவா” என்ற சொல்லை உச்சரிப்பது பற்றிய கடைநிலை பரிட்சயம். எப்படி கணினி உச்சரிக்கலாம்? 18 வழிகள் உள்ளது:

tts-twitter

ஆனால் எது சரியானது? மேலும் இந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியை பற்றி எழுதுவேன்.

முத்து.

 

தரவமைப்புகள் – கருத்து கணிப்பு

வணக்கம்,

சில ஆண்டுகளாக தமிழில் data structures என்ற தரவமைப்புகளை முறையாக அணுகவேண்டும் என்று யோசித்து வருகிறேன். இதன் காரணமாக நம் சமூகத்தில் ஒரு கருத்து கணிப்பை உருவாக்கி இருக்கிறேன்.  இதில் அனைவரும் பங்கேற்குமாறு  கேட்டு கொள்கிறேன்.
சுட்டி இங்கு https://goo.gl/forms/ijmbWjFk5lV2L2m92
நன்றி,
முத்து

இரு கிளை மரம் தரவு உருவம் – (binary tree data structure)

கணிமையில் நமது மாறிலி (variables) மற்றும் தரவு மதிப்புகளை (data values) வரிசை படுத்தியோ அல்லது சீரற்ற வழியில் ஒரே மாதிரி அடுக்கி தரும் தரவு உருவம்  வகையில் (data structure) ஒன்று ‘இரு கிளை மரம்’ (binary tree)- இதனை இரட்டித்த மரம் என்றும் சுருக்கி சொல்லலாம்.

மரம் – நிஜமாவா ?

எண் ‘2’-ஐ  வேர் என்றும், ‘5’, ’11’, ‘4’, ‘2’ என்ற எண்கள் இலைகள் ஆகவும் இந்த இரட்டித்த மரம் அமைந்திருக்கு.

இது இயற்கையில் உள்ள இயற்கை மரம் போலவே காட்சி அளிக்குமோ என்று சந்தேக பட்டால், அது சரியானது! மரம் என்பதற்கு எப்படி,

 1. வேர் (root)
 2. கிளை (branch)
 3. இலைகள் (leaves)

உள்ளதோ அதே போன்று இந்த இரட்டித்த மரம் தரவு வகையில் இதற்கு இணையான (isomorphic) அம்சங்கள் இருக்கு. இந்த பதிவில் இதை பார்க்கலாம்.

இரட்டித்த மரம் நடுவோம் – கட்டுமானம்

மேல் கண்ட படத்தில் உள்ள மரத்தை எப்படி உருவாக்குவது ? இது சுலபம்.

மரத்தின் எல்லா மதிப்புகளையும்  நுனிகள் (nodes) என்று பெயரிடுவோம். இரட்டித்த மதத்தின் குணம் என்ன என்றால், நுனிகளில் இரண்டு கிளைகள் இருக்கும் – வலது (right) நுனி, இடது (left) நுனி, மற்றும் நுனியின் மதிப்பு (value).

முதலில் வேர் நுனி என எண் ‘2’ நியமிக்கவும். இந்த வேர் நுனியிர்க்கு இரண்டு வலது கிளை நுனி (right node) என எண் ‘5’-ம், இடது கிளை நுனி (left node) என எண் ‘7’-ம் அமைக்கவும்.

அடுத்து,  நுனி 7 என்பதில் வலது நுனி 6, இடது நுனி 2 எனவும் இணைக்கவும். நுனி 5-இல் வலது நுனி 9, மற்றும் 9-இன் இடது நுனி 4 எனவும் அமைக்கவும்.

கடைசியாக நுனி 6-இன் வலது புரம் 11 எனவும் இடது புரம் 5-உம் அமைக்கவும்.

இதனை போல் தொடர்ச்சியாக செய்தால் நமக்கு கணினி நினைவில் ஒரு ‘இரட்டித்த மரம்’ என்ற தரவு  உருவத்தை நீங்கள் செய்யலாம்.

விளக்க நிரல் எடுத்துகாட்டுகள் 

இந்த பதிவில் உள்ள நிரல்களை Github-இல் இருந்து இயக்கி பாருங்கள்.

பைதான் மொழியில், இதனை கீழ்கண்டவாறு செய்யலாம்:

root = make_tree(2)
node5 = make_tree(5)
node7 = make_tree(7)
set_right(root,node5)
set_left(root,node7)

node9 = make_tree(9)
node4 = make_tree(4)
set_right(node5,node9)
set_left(node9,node4)

node2 = make_tree(2)
node6 = make_tree(6)
set_right(node7,node6)
set_left(node7,node2)

node11 = make_tree(11)
node5 = make_tree(5)
set_right(node6,node11)
set_left(node6,node5)

எழில் மொழியில், இதனை கீழ்கண்டவாறு செய்யலாம்:

நிரல்பாகம் மரம்_செய்( அளவு )
# left, right,value
ம = {“இடது_நுனி”: [],”வலது_நுனி”: [], “மதிப்பு”:அளவு}
பின்கொடு ம
முடி

நிரல்பாகம் வலது_நுனி_செய்( வேர்நுனி, நுனி )
வேர்நுனி[“வலது_நுனி”] = நுனி
முடி

நிரல்பாகம் இடது_நுனி_செய்( வேர்நுனி, நுனி )
வேர்நுனி[“இடது_நுனி”] = நுனி
முடி

# இரட்டித்த மரம் நடுவோம் – கட்டுமானம்
வேர் = மரம்_செய்(2)
நுனி5 = மரம்_செய்(5)
நுனி7 = மரம்_செய்(7)
வலது_நுனி_செய்(வேர்,நுனி5)
இடது_நுனி_செய்(வேர்,நுனி7)

நுனி9 = மரம்_செய்(9)
நுனி4 = மரம்_செய்(4)
வலது_நுனி_செய்(நுனி5,நுனி9)
இடது_நுனி_செய்(நுனி9,நுனி4)

நுனி2 = மரம்_செய்(2)
நுனி6 = மரம்_செய்(6)
வலது_நுனி_செய்(நுனி7,நுனி6)
இடது_நுனி_செய்(நுனி7,நுனி2)

நுனி11 = மரம்_செய்(11)
நுனி5 = மரம்_செய்(5)
வலது_நுனி_செய்(நுனி6,நுனி11)
இடது_நுனி_செய்(நுனி6,நுனி5)

# மரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எடுப்பது
ம_வரிசை = பட்டியல்()
வரிசையில்_எடு( வேர், ம_வரிசை )
பதிப்பி ம_வரிசை

மரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எடுப்பது :

கேள்வி : “வேர் நுனி மட்டும் கிடைத்தால் மரம் நுனிகளை அனைத்தயும் வரிசையில் எப்படி எடுப்பது ? ”

இது ஒரு சராசரியான செயல்பாடு; எப்போது இரட்டித்த மரம் என்றாலும் உடனடியாக அந்த இடத்தில் “அனைத்து நுனிகளை எடுக்க” என்ற செயல் புரியும் தேவை உங்கள் கணிமை programming-இல் வந்து விடும்.

சரி இதன் கேள்விக்கு விடை ஒரு induction வழியாக பார்க்கலாம்;

 1. நிலை : மரத்தில் வேர் மற்றும் உள்ளது – (மொத்தம் 1 நுனி)
  • வேர்[“மதிப்பு”] மட்டும் அணுகினால் போதும்.
  • நமது மரம் படத்தில், 2
 2. நிலை : மரத்தில் 2 அல்லது 3 நுனிகள் மட்டும் உள்ளன.
  • வேர்[“இடது_நுனி”][“மதிப்பு”],   வேர்[“மதிப்பு”], வேர்[“வலது_நுனி”][“மதிப்பு”] என்ற வரிசையில் நுனிகளை சிந்திப்போம்
  • நமது மரத்தில், 7, 2, 5 என்றும் காண்போம்
 3. நிலை : மரத்தில் 4,5,6,7 அல்லது 8 நுனிகள்
  1. இரண்டாம் படியில் வேர் என்ற மாறிலிக்கு பதில் வேர்[“இடது_நுனி”], வேர்[“வலது_நுனி”] என்றும் கூடுதலாக தொடக்கத்தில் மாற்றத்தை செய்து செயல் பட்டால் இது முடிந்து விடும்

ஆகவே நமது செயல்முறை வழி (algorithm) என்பது இதன்போல் காட்சி அளிக்கும்:

வரிசையில் அணுகு ( உள்ளீடு : மரம் வேர்_நுனி )

படி 1: மரத்தின் இடது பக்கத்தை வரிசையில் அணுகு, எடு

படி 2: தன்னிலை வேர்_நுனி மதிப்பை எடு

படி 3: மரத்தின் வலது பக்கத்தை வரிசையில் அணுகு, எடு

இதுவே recursion சார்ந்த செயல்முறை வழி. இதனை ‘inorder traversal’ (நேர் வரிசையில் அணுகுதல் என்றும் சொல்லலாம். இது எப்படி செயல்படுகிறது என்பதை ஒரு காகிதத்தில் நீங்களே எழுதி பார்த்தால் இன்னமும் எளிமையாக இருக்கும்.   காணொளிகளை மற்ற மென்பொருள் பறிச்சியாளர்கள் youtube-இல்பார்க்கவும் பதிவித்தார்கள்.

எழில் மொழியில் இந்த நேர் வரிசை அணுகல் என்பதை நிரல்க்கி பார்த்தால்,

# walk in in-order; ப – பட்டியல் என்ற மாறிலி (ப- variable is a list)
நிரல்பாகம் வரிசையில்_எடு(வேர்,ப)
@( வேர்[“இடது_நுனி”] != [] ) ஆனால்
வரிசையில்_எடு( வேர்[“இடது_நுனி”] , ப)
முடி

பதிப்பி “%d,”, வேர்[“மதிப்பு”]
பின்இணை( ப, வேர்[“மதிப்பு”] )

@( வேர்[“வலது_நுனி”] != [] ) ஆனால்
வரிசையில்_எடு( வேர்[“வலது_நுனி”] , ப)
முடி

பின்கொடு ப
முடி

பைதான் மொழியில் இதனை, inorder traversal என்றும் எழுதலாம்

# walk in in-order
def walk_inorder(root,listval):
if root.left:
walk_inorder(root.left,listval)
#print(“%d, “%root.value)
listval.append(root.value)
if root.right:
walk_inorder(root.right,listval)
return

இதே அணுகுமுறையை, வலது, இடது மாற்றியும் செய்தால் அதற்கு மற்ற விளைவுகள் உண்டு; இதனால் மரத்தின் நுனிகளை அணுக மூன்று முறைகள் சொல்லுவார்கள்,

 1. நேர் வரிசை அணுகல் – inorder traversal
  • அணுகும் வரிசை: இடது, வேர், வலது
 2. தன் முன் வரிசை அணுகல் – pre-order traversal
  • அணுகும் வரிசை: வேர்இடது, வலது
 3. தன் பின் வரிசை அணுகல்  – post-order traversal
  • அணுகும் வரிசை: இடது, வலது, வேர்

அடுத்த அத்தியாயத்தில் இந்த மூன்று அணுகு முறை இவற்றிகும் என்ன சிறப்பு அம்சங்கள் உண்டு என்றும், வேறு இரட்டித்த மரம் செயல்பாடுகளை பார்க்கலாம்.

2016 ஆண்டு நடப்பு அறிக்கை

உங்களுக்கு 2017 தை பொங்கல், மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள். இந்த கட்டுரையில் சென்ற ஆண்டில் நாங்கள் செய்த தமிழ் மென்பொருள் மேம்பாடுகள், வெளியீடுகள் பற்றி எழுதியுள்ளேன். தமிழ் கணிமை, மென்பொருள் போன்றது மெதுவாக வளர்ந்தாலும், இலக்கை நினைவுகொள்ளும் வகையில், என்றும் “eyes on the prize” போல, படிமேல் படி வைத்து செல்லுவோமாக.

We released important software updates in 2016 and entered the phase of Android application development fully. Our particular software releases and contributions from last year are documented here. As always I cannot be more thankful to everyone that collaborated, reviewed and most importantly contributed code in the pursuit of open-source Tamil computing.

 1. Ezhil Language code was maintained and updated several times last year. Our releases were,

 1. Open-Tamil project had several success too; we published our latest updates and developments in the Tamil Internet Conference at Dindugul, TamilNadu in 2016. Particularly the Open-Tamil was extended to work in Java as well laying foundation for easily developing Android apps.

  • v0.65 on Oct 22nd, 2016

  • v0.6 on Jan 10th, 2016

 1. We released the Kalsee app, a simple talkback Tamil calculator on Google Play Store; this app was also open-sourced at github where the concatenative synthesis technology maybe re-shared

 1. Karunakaran, graduating senior (final-year) from CS Engineering program, at S.K.P. Engineering college Thiruvannamalai, contributed an Android App for learning Ezhil language and using the website. We supported his work with a small scholarship.

 1. We conceived and created the MinMadurai project to bring published public domain works of Project Madurai to Android phones in an offline format. This project is under development with a alpha version software at Play Store.

அன்புடன், முத்து.

பொறியாளர் கவனத்தை பெரும் “சொல்லாழி”

சமீபத்தில் சொல்வனம் இதழில் “சொல்லாழி,” நாஞ்சில் நாடன் http://solvanam.com/?p=47917 அவர்களது வெளியானது. இந்த கட்டுரை பல அரிய தகவல்களை சுவையாக அளிக்கிறது. மேலும் கணினி மொழியியல் (computational linguistics) மற்றும் தரவு மொழியியல் (corpus linguistics) நோக்கில் படித்தால் மிகவும் சுவாரஸ்யாக இருக்கும்.

நாடன் அவர்கள் புள்ளியியல் துரையில் முதுகலை (Masters in Statistics) பட்டம் பயிற்சி பெற்றவர் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவரது தமிழ் விழிப்புணர்ச்சி பணி மிகவும் சிறந்தது, பொறியாளர் ஆன நமது கவனத்தை பெரும் ஒரு கட்டுரை.

-முத்து

Tamil Text to Speech Synthesizers – Topical Overview

There are several open-source Tamil Text to Speech Synthesizers (TTS) available to date. Google uses one of these behind the scenes; we may wonder which one. Some of these have previously been reviewed by others at Azhagi and elsewhere on Tamil interwebs.

 1. eSpeak (Rule based synthesizer), GPL licensed (technique formant LPC analysis based)
 2. Festival  (Univ of Endinbrugh)(Tamil voice added on Feb, 2015), BSD like license.
  1. Research carried out by IISc team lead by Prof. A.G. Ramakrishnan
 3. tamil-tts by Prof. Vasu Renganathan, GPL (technique unit selection based)
 4. Android-tts – hack the English TTS to speak Tamil by transliteration
  1. This is a hack suggested by yours truly;
  2. e.g. to speak the phrase, “சும்மா இருக்கியா?” we use the English TTS via the transliteration, “Summaa Irukkiyaa?”. Clearly this maybe sub-optimal but work as a hack.

Opinion : While there are purpoted speech synthesizers in Tamil from academic government (tax-payer) funded projects like SSN-IIT collaboration, they are not publicly available or easily licensable. It is a situation that needs to be remedied.

Linguistic Aspects: One of key issues that make Tamil TTS a relatively easy goal is because the front-end is easily achieved due to the phoneme-orthography of Tamil language – i.e. Tamil language is itself a “phonetic language” where written spelling and phonetic/spoken forms are identical. This is not so in case of  English and European languages like French where there are silent words, and exceptions to rules almost all the time. Tamil language has few exceptions if any.

The back-end of the TTS engine is usually formed by LPC analysis or other source-filter separation algorithms which is an exciting and continually engaging problem for Signal processing engineers, computer scientists, and computational linguists.

Further research for Tamil TTS should improve on the naturalness and ability to include these wonderful tools of previous generation of engineers into our applications for mobile and desktop devices. Google scholar is your friend – start here!.

open-tamil | Anagrams in Tamil VU word list

001) குகைச்சி | குச்சிகை
002) சினன் | சின்ன
003) சிவதை | வசிதை
004) கருமம் | மருகம்
005) செதுத்தல் | செத்துதல்
006) ஆதரம் | ஆரதம்
007) அஆ | ஆஅ
008) பாதசரம் | பாதரசம்
009) திரமம் | மதிரம்
010) தாபகம் | பதாகம்
011) தவறுதல் | வதறுதல்
012) அகுரு | அருகு
013) மகதம் | மதகம்
014) கசிவு | கவுசி
015) ஆகட்டும் | ஆட்டுகம்
016) ககனம் | கனகம்
017) வேகடம் | வேடகம்
018) அக்குரு | அருக்கு
019) ஆர்த்தவம் | ஆவர்த்தம்
020) கபரி | பகரி
021) தாபகன் | பதாகன்
022) குதறுதல் | தறுகுதல்
023) பிரதமர் | பிரமதர்
024) சம்பா | பாசம்
025) நவியம் | விநயம்
026) தசமம் | தமசம்
027) பல்லவன் | வல்லபன்
028) கீகசம் | கீசகம்
029) சதகம் | தசகம்
030) மடன்மா | மடமான்
031) அச்சியர் | அயர்ச்சி
032) மையான் | யான்மை
033) சிசுரம் | சுசிரம்
034) வாவி | விவா
035) அலவன் | அவலன்
036) குடும்பி | கும்பிடு
037) யவம் | வயம்
038) தும்புரு | துரும்பு
039) ககேசன் | கேசகன்
040) கோகடம் | கோடகம்
041) சசாபம் | பசாசம்
042) ஆனயம் | ஆயனம்
043) கல்பு | புகல்
044) கட்கண்டு | கண்கட்டு
045) சலமலம் | மலசலம்
046) சபாகுசுமம் | பாசகுசுமம்
047) கசவம் | கவசம்
048) கரசம் | சரகம்
049) பிரணவம் | பிரவணம்
050) கதவம் | வதகம்
051) கவிரம் | விரகம்
052) வேகரம் | வேரகம்
053) மையா | யாமை
054) காணிக்கை | கைக்காணி
055) கவித்தம் | வித்தகம்
056) சிதவல் | வசிதல்
057) கலாவம் | வலாகம்
058) சத்தமன் | சமத்தன்
059) சசிவன் | சிவசன்
060) தம்பா | பாதம்
061) தவம் | வதம்
062) கவழம் | வழகம்
063) குதபன் | குபதன்
064) யவனம் | வயனம்
065) சிகரம் | சிரகம்
066) ஆன்மா | ஆமான்
067) சகனம் | சனகம்
068) குமிதல் | மிகுதல்
069) அகலம் | அலகம்
070) உதயகாலம் | உலகாயதம்
071) தருமம் | மருதம்
072) நிலைநீர் | நீர்நிலை
073) குந்துரு | குருந்து
074) இங்கலம் | இலங்கம்
075) சுசூகம் | சூசுகம்
076) சதாவேரி | வேசதாரி
077) விதரம் | விரதம்
078) கருவடம் | வருடகம்
079) கைபிடி | பிடிகை
080) சாங்கரம் | சாரங்கம்
081) கட்போன் | போட்கன்
082) கபிதம் | பிதகம்
083) கிலுக்கு | குலுக்கி
084) நாளினுநாளும் | நாளுநாளினும்
085) கமுனை | முகனை
086) சுவா | வாசு
087) சுவி | விசு
088) சமரம் | சரமம்
089) கல்வம் | வல்கம்
090) அதியர் | அயர்தி
091) அப்பளம் | அளப்பம்
092) கபடக்காரன் | பகடக்காரன்
093) கணவம் | கவணம்
094) கற்பாட்டி | பாற்கட்டி
095) சுகதம் | சுதகம்
096) கபடு | பகடு
097) சிவிறி | விசிறி
098) தித்திரு | திருத்தி
099) கடிவட்டு | கடுவட்டி
100) அதிவாதம் | அவாதிதம்
101) மாதிரு | மாருதி
102) தபலை | பதலை
103) தமன் | மதன்
104) சடரம் | சரடம்
105) கவாரம் | வாரகம்
106) துறைத்தோணி | தோணித்துறை
107) கவாடம் | வாகடம்
108) கத்துரு | கருத்து
109) அங்கசம் | அசங்கம்
110) அகதன் | அதகன்
111) சிவிறுதல் | விசிறுதல்
112) கசம் | சகம்
113) நடைவழி | வழிநடை
114) காசி | சிகா
115) சுரபு | புரசு
116) தவித்தல் | விதத்தல்
117) நிருமலம் | மருநிலம்
118) கண்டவன் | கவண்டன்
119) சயனம் | யசனம்
120) பூகரம் | பூரகம்
121) செந்திரு | செருந்தி
122) கைமுட்டி | முட்டிகை
123) அத்திபாரம் | அபாத்திரம்
124) கருவம் | வருகம்
125) ஆம்பலா | ஆலாபம்
126) வடரம் | வரடம்
127) குமரம் | மகுரம்
128) காமசலம் | சமகாலம்
129) நிலைவிளக்கு | விளக்குநிலை
130) ஆசயம் | ஆயசம்
131) ஆசலம் | ஆலசம்
132) களாவம் | வளாகம்
133) கபோதம் | போதகம்
134) சமாலம் | மாசலம்
135) அக்கரம் | அரக்கம்
136) கவான் | வாகன்
137) கைதி | திகை
138) இக்கணம் | இணக்கம்
139) குத்துதல் | துகுத்தல்
140) சமகம் | மசகம்
141) தமனி | மதனி
142) கடம்பு | புடகம்
143) இசருகம் | இருசகம்
144) சபலை | பசலை
145) சபினம் | பிசனம்
146) தக்கணம் | தணக்கம்
147) குறுவை | வைகுறு
148) கட்டைக்கரி | கரிக்கட்டை
149) புகரோன் | புரோகன்
150) தம்மி | மிதம்
151) பரிவு | பவுரி
152) தாமை | மைதா
153) கபம் | பகம்
154) கத்துதல் | துகத்தல்
155) கமம் | மகம்
156) தவிப்பு | விதப்பு
157) இதரம் | இரதம்
158) சீலைமண் | மண்சீலை
159) குட்டிமம் | கும்மட்டி
160) நாகணம் | நாணகம்
161) கபர்த்தம் | கர்த்தபம்
162) கலவம் | கவலம்
163) சதிரி | சரிதி
164) குடசம் | சகுடம்
165) கழுமு | முழுக
166) கருத்தமம் | கருமத்தம்
167) குருதி | திருகு
168) பணயம் | பயணம்
169) பணவம் | பவணம்
170) உதரகம் | உரகதம்
171) கானசரம் | கானரசம்
172) சம்பாரி | பாரிசம்
173) மேகசம் | மேசகம்
174) தலைவி | விதலை
175) அனாதரம் | அனாரதம்
176) மயிர்முடி | முடிமயிர்
177) கரளை | ரகளை
178) கபாடம் | பாடகம்
179) சபீனம் | பீனசம்
180) காமமரம் | மமகாரம்
181) கைமுதல் | முகைதல்
182) அனயம் | அயனம்
183) படப்பம் | பப்படம்
184) பாப்புரி | பாரிப்பு
185) அகங்காரம் | அங்காரகம்
186) புவம் | வம்பு
187) பவனம் | வபனம்
188) திருத்து | துருத்தி
189) ஆதபம் | ஆபதம்
190) சபரம் | சரபம்
191) கவம் | வகம்
192) சலசரம் | சலரசம்
193) சுபகரம் | பரசுகம்
194) பாவிகம் | விபாகம்
195) நிகதம் | நிதகம்
196) சுபா | பாசு
197) நாள்வேலை | வேலைநாள்
198) கதனம் | தகனம்
199) ககரம் | கரகம்
200) சதனம் | தசனம்
201) புவன் | வன்பு
202) சமனம் | மசனம்
203) ஆகவம் | ஆவகம்
204) சமுகம் | முசகம்
205) களபம் | பளகம்
206) கலபம் | பலகம்
207) கரபம் | பகரம்
208) நிதனம் | நினதம்
209) சிரவம் | வசிரம்
210) பசனம் | பனசம்
211) சபக்கரம் | பக்கரசம்
212) புவி | விபு
213) சீகரம் | சீரகம்
214) கம்படி | படிகம்
215) குமுறுதல் | முறுகுதல்
216) கோட்பு | புட்கோ
217) ககுளம் | குளகம்
218) குகரம் | குரகம்
219) கவந்தம் | வகந்தம்
220) சாமரபுட்பம் | புட்பசாமரம்
221) குமிழி | குழிமி
222) அபராதம் | அராபதம்
223) காமர் | மகார்
224) ககோளம் | கோளகம்
225) மச்சுனி | மனிச்சு
226) வாணிமன் | வான்மணி
227) கர்வி | கவிர்
228) கிசில் | சிகில்
229) நிப்பரம் | நிரப்பம்
230) கம்பலம் | கலம்பம்
231) குறவி | விறகு
232) முப்புரி | முரிப்பு
233) மகந்தரம் | மகரந்தம்
234) காலமேகம் | மேககாலம்
235) கடுவன் | வடுகன்
236) இமயம் | இயமம்
237) மாலவன் | மாவலன்
238) ஆதனம் | ஆனதம்
239) குழுமுதல் | முழுகுதல்
240) கலாபம் | பலாகம்
241) கசதி | சகதி
242) அரவம் | அவரம்
243) சம்சாரி | சாரிசம்
244) பரிட்டவணை | பரிவட்டணை
245) தமருகம் | மகருதம்
246) பாடுவன் | வன்பாடு
247) அங்கதம் | அதங்கம்
248) சாகதன் | சாதகன்
249) அகண்டம் | அண்டகம்
250) கதவுக்குடுமி | குடுமிக்கதவு
251) மம்மர் | மர்மம்
252) பரியவம் | பரிவயம்
253) கதவு | தகவு
254) சதம் | தசம்
255) தம்பலி | பலிதம்
256) கதம் | தகம்
257) ஆகரம் | ஆரகம்
258) சவரம் | வசரம்
259) நாகம்மா | மாநாகம்
260) தமித்தல் | மிதத்தல்
261) மாயவன் | வயமான்
262) தொடைமுரண் | முரண்தொடை
263) தமாலம் | மாதலம்
264) கருமன் | மருகன்
265) சவாரி | வாசரி
266) சரிவு | சவுரி
267) குடிமிராசு | மிராசுகுடி
268) குளசு | சுளகு
269) கேகலன் | கேலகன்
270) குமிதம் | மிகுதம்
271) முடிப்பு | முப்புடி
272) கண்படை | பகண்டை
273) திமி | மிதி
274) சகலன் | சலகன்
275) சகளன் | சளகன்
276) மித்துரு | மிருத்து
277) துவா | வாது
278) சமீரன் | மீசரன்
279) அரிசயம் | அரியசம்
280) குலம்பா | பாகுலம்
281) பதுமன் | மன்பது
282) கடம்பி | பிடகம்
283) விசரம் | விரசம்
284) அங்கசன் | அசங்கன்
285) யவனர் | வயனர்
286) பாக்குவெற்றிலை | வெற்றிலைபாக்கு
287) சிவத்தல் | வசித்தல்
288) இதை | தைஇ
289) மயம் | யமம்
290) கரவம் | கவரம்
291) சுவாரி | வாரிசு
292) சிவதடி | வசிதடி
293) ஆகிருநந்தனம் | ஆகிருநனந்தம்
294) சிசுகம் | சுசிகம்
295) அகாத்தியம் | அத்திகாயம்
296) திவா | வாதி
297) திவி | விதி
298) கபடி | பகடி
299) சிதி | திசி
300) சரவன் | சவரன்
301) சுகத்திரம் | சுத்திகரம்
302) தளவம் | தவளம்
303) குமுலி | முகுலி
304) காராமணி | மகாராணி
305) தமம் | மதம்
306) காலநேரம் | நேரகாலம்
307) கபந்தம் | பந்தகம்
308) நக்கவாரி | நவாக்கரி
309) சங்கடம் | சடங்கம்
310) தபன் | பதன்
311) தவன் | வதன்
312) காமதேவன் | மகாதேவன்
313) கசாயம் | சாயகம்
314) சாகரம் | சாரகம்
315) சாகளம் | சாளகம்
316) காதவம் | காவதம்
317) கர்த்தவம் | வர்த்தகம்
318) கதர் | தகர்
319) ஆகண்டலன் | ஆலகண்டன்
320) தித்துதல் | துதித்தல்
321) காசரம் | சகாரம்
322) பிதுரு | பிருது
323) சவியம் | விசயம்
324) தயாவம் | யாதவம்
325) தவக்கம் | வதக்கம்
326) குவடு | வடுகு
327) கடுக்கும் | குடுக்கம்
328) கடியறை | கறையடி
329) கட்டிபடுதல் | படிகட்டுதல்
330) கட்புலம் | புட்கலம்
331) பதுமம் | மதுபம்
332) சேதாரம் | தாசேரம்
333) துவிரம் | விதுரம்
334) தவிசம் | விசதம்
335) பாகதம் | பாதகம்
336) ஞிமிறு | மிஞிறு
337) குசலன் | குலசன்
338) சுதா | தாசு
339) பாசனம் | பானசம்
340) சிசு | சுசி
341) பொதுத்தல் | பொத்துதல்
342) கதம்பம் | தம்பகம்
343) யவன் | வயன்
344) அமிருதம் | அருமிதம்
345) பகைவன் | வன்பகை
346) இனன் | இன்ன
347) தாமணி | மதாணி
348) கனிவு | கவுனி
349) கைவட்டி | வட்டிகை
350) மியா | யாமி
351) ஆட்டுலா | ஆலாட்டு
352) இடைகழி | இழிகடை
353) துவி | விது
354) சவால் | வாசல்
355) துவக்கு | வதுக்கு
356) அக்கரன் | அரக்கன்
357) சவம் | வசம்
358) தப்பளம் | தளப்பம்
359) அசலம் | அலசம்
360) அசரம் | அரசம்
361) சுவ | வசு
362) திக்கயம் | தியக்கம்
363) தெகுள்தல் | தெள்குதல்
364) வகுணி | வணிகு
365) வகிடு | வடுகி
366) தந்திரமா | மாரதந்தி
367) சபதம் | பதசம்
368) சிவல் | வல்சி
369) பனவன் | பவனன்
370) கைவந்தி | வந்திகை
371) தோகதம் | தோதகம்
372) உதகவன் | உதவகன்
373) தாத்தி | தித்தா
374) சம்பு | புசம்
375) சவதம் | தவசம்
376) தனுமணி | மணிதனு
377) தமத்தல் | மதத்தல்
378) சரதலம் | சலதரம்
379) சிதரம் | தசிரம்
380) அகதம் | அதகம்
381) பமரம் | பரமம்
382) அதிசரம் | அதிரசம்
383) காலவர்த்தமானம் | வர்த்தமானகாலம்
384) காமன் | மகான்
385) வாய்விடு | விடுவாய்
386) சலாபம் | பலாசம்
387) கசடு | சகடு
388) சிவகம் | வசிகம்
389) தபம் | பதம்
390) அணவன் | அவணன்
391) இளிவு | இவுளி
392) கரிவாளை | களைவாரி
393) துவடா | வடாது
394) தவங்குதல் | வதங்குதல்
395) கரிமா | மாகரி
396) துன்பம் | தும்பன்
397) சங்கேபம் | பங்கேசம்
398) திரவம் | திவரம்
399) சட்பம் | பட்சம்
400) சவனன் | வனசன்
401) வனராசன் | வராசனன்
402) அகளம் | அளகம்
403) தபனம் | பதனம்
404) சலதம் | தலசம்
405) இக்கிரி | இரிக்கி
406) கபிலம் | கலம்பி
407) கோபுரம் | கோரம்பு
408) இதரன் | இரதன்
409) உத்தாபனம் | உபத்தானம்
410) சகடம் | சடகம்
411) கபால் | பாகல்
412) சகணம் | சணகம்
413) தமர் | மதர்
414) சந்ததம் | தந்தசம்
415) சவலை | வசலை
416) சகசம் | சசகம்
417) கமி | மிக
418) காகளம் | காளகம்
419) நகரம் | நரகம்
420) தக்கிருத்தல் | தருக்கித்தல்
421) சிறைவன் | வன்சிறை
422) கவடம் | வடகம்
423) கொலைவன் | வன்கொலை
424) ஆணவம் | ஆவணம்
425) சிக்குரு | சிருக்கு
426) அளவம் | அவளம்
427) எழுநகரம் | எழுநரகம்
428) தருமதானம் | தானதருமம்
429) மயன் | யமன்
430) கரும்பூ | பூருகம்
431) மணிமுடி | முடிமணி
432) சிரசு | சுரசி
433) சூட்டுமாலை | மாலைசூட்டு
434) நதுத்தல் | நத்துதல்
435) கம்பி | பிகம்
436) சமம் | மசம்
437) பற்பொடி | பொற்படி
438) சித்தாந்தசைவம் | சைவசித்தாந்தம்
439) தாபி | பிதா
440) உகரம் | உரகம்
441) தமனம் | மதனம்
442) உபலம் | உலபம்
443) சிவிகரம் | விசிகரம்
444) மந்தரம் | மரந்தம்
445) கவாளம் | வாளகம்
446) அத்திரு | அருத்தி
447) சன்னிநரம்பு | நரம்புசன்னி
448) கியாதி | தியாகி
449) கன்னிமை | மைனிகன்
450) குமித்தல் | மிகுத்தல்
451) நுணவம் | நுவணம்
452) தவனம் | வதனம்
453) அங்கனம் | அனங்கம்
454) உப்பரம் | உரப்பம்
455) புன்பலம் | புலம்பன்
456) சிவா | வாசி
457) சிலாவி | விலாசி
458) கோத்திரசம் | சகோத்திரம்
459) காகூவெனல் | கூகாவெனல்
460) தொக்கடம் | தொடக்கம்
461) ஆகரன் | ஆரகன்
462) வாகனம் | வானகம்
463) கவினம் | வினகம்
464) சிவிகை | விசிகை
465) கைவாசி | வாசிகை
466) கபாலன் | பாகலன் | பாலகன்
467) கலசம் | சகலம் | சலகம்
468) கதலம் | கலதம் | தலகம்
469) சவனம் | வசனம் | வனசம்
470) கோசரம் | கோரசம் | சகோரம்
471) கபாலம் | பாகலம் | பாலகம்
472) சம்பரி | சரிபம் | பரிசம்
473) சபலம் | சலபம் | பலசம்
474) கதிரம் | திகரம் | திரகம்
475) குதபம் | குபதம் | பகுதம்
476) பல்லவம் | பல்வலம் | வல்லபம்
477) கபடம் | பகடம் | படகம்
478) கமரதம் | தமரகம் | மரகதம்
479) சமானம் | மாசனம் | மானசம்
480) கசிதம் | சிகதம் | சிதகம்
481) களவம் | கவளம் | வளகம்