Category: Uncategorized
பாதுகாக்கப்பட்டது: INFITT Summer of Code 2022 – How to Apply
முதல்பார்வை – கணினி தரவமைப்புகளும் செயல்முறைகளும்

இந்த நூல் தமிழை நுன்மொழியாக விழையும் – தொழில்நுட்பம் சார்ந்த 21ஆம் நூற்றாண்டினை ஒப்ப மொழியாக – தமிழ் கணிதம், அறிவியல் மரபின் சொல்லாடல் என்பதற்கு இணங்க செயல்படும் சிந்திக்கும் தமிழ் பேசும் நல்லுலகிற்கு சமர்ப்பணம்.
எழில் மொழி 2017-இல் பொது பயன்பாட்டிற்கு வெளியானது; உடனடியாக உணர்ந்தது என்னவென்றால் தமிழில் கலைச்சொற்களை செயற்படுத்தி ஒரு கணினியியல் ரீதியாக ஒரு நூல் இல்லாத இடைவெளியை மட்டுமே நிறப்ப வேண்டுமென்பதை. இதனை இன்று ஓரளவிற்கு, ஓராண்டு முயற்சியாக, முதல்பார்வைக்கு சமர்ப்பிக்கிறோம்; பதிர்ந்துரைகளுக்கும் கருத்துக்களுக்கும் ezhillang@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தொடர்பு கொள்ளவும். இதன் ஆங்கில் நூல் வெளியீடு இங்கு.
MinMadurai, Kalsee, Ezhil Handbook – Privacy Notices
- Download and use our mobile application — Min Madurai
- Engage with us in other related ways ― including any sales, marketing, or events
- “App,” we are referring to any application of ours that references or links to this policy, including any listed above
- “Services,” we are referring to our App, and other related services, including any sales, marketing, or events
- None
- Consent: We may process your data if you have given us specific consent to use your personal information for a specific purpose.
- Legitimate Interests: We may process your data when it is reasonably necessary to achieve our legitimate business interests.
- Performance of a Contract: Where we have entered into a contract with you, we may process your personal information to fulfill the terms of our contract.
- Legal Obligations: We may disclose your information where we are legally required to do so in order to comply with applicable law, governmental requests, a judicial proceeding, court order, or legal process, such as in response to a court order or a subpoena (including in response to public authorities to meet national security or law enforcement requirements).
- Vital Interests: We may disclose your information where we believe it is necessary to investigate, prevent, or take action regarding potential violations of our policies, suspected fraud, situations involving potential threats to the safety of any person and illegal activities, or as evidence in litigation in which we are involved.
- Business Transfers. We may share or transfer your information in connection with, or during negotiations of, any merger, sale of company assets, financing, or acquisition of all or a portion of our business to another company.
CCPA Privacy Notice
Category | Examples | Collected |
A. Identifiers | Contact details, such as real name, alias, postal address, telephone or mobile contact number, unique personal identifier, online identifier, Internet Protocol address, email address and account name | NO |
B. Personal information categories listed in the California Customer Records statute | Name, contact information, education, employment, employment history and financial information | YES |
C. Protected classification characteristics under California or federal law | Gender and date of birth | NO |
D. Commercial information | Transaction information, purchase history, financial details and payment information | NO |
E. Biometric information | Fingerprints and voiceprints | NO |
F. Internet or other similar network activity | Browsing history, search history, online behavior, interest data, and interactions with our and other websites, applications, systems and advertisements | NO |
G. Geolocation data | Device location | NO |
H. Audio, electronic, visual, thermal, olfactory, or similar information | Images and audio, video or call recordings created in connection with our business activities | NO |
I. Professional or employment-related information | Business contact details in order to provide you our services at a business level, job title as well as work history and professional qualifications if you apply for a job with us | NO |
J. Education Information | Student records and directory information | NO |
K. Inferences drawn from other personal information | Inferences drawn from any of the collected personal information listed above to create a profile or summary about, for example, an individual’s preferences and characteristics | NO |
- Receiving help through our customer support channels;
- Participation in customer surveys or contests; and
- Facilitation in the delivery of our Services and to respond to your inquiries.
- whether we collect and use your personal information;
- the categories of personal information that we collect;
- the purposes for which the collected personal information is used;
- whether we sell your personal information to third parties;
- the categories of personal information that we sold or disclosed for a business purpose;
- the categories of third parties to whom the personal information was sold or disclosed for a business purpose; and
- the business or commercial purpose for collecting or selling personal information.
- you may object to the processing of your personal data
- you may request correction of your personal data if it is incorrect or no longer relevant, or ask to restrict the processing of the data
- you can designate an authorized agent to make a request under the CCPA on your behalf. We may deny a request from an authorized agent that does not submit proof that they have been validly authorized to act on your behalf in accordance with the CCPA.
- you may request to opt-out from future selling of your personal information to third parties. Upon receiving a request to opt-out, we will act upon the request as soon as feasibly possible, but no later than 15 days from the date of the request submission.
தமிழாக்கம் – அல்கோரிதம் நூல்
காரணிகள்
கணினி நூல் வரிசையில் அல்கோரிதம் நூல் ஒன்று எழுத நேரமில்லை என்றாலும் ஆங்கிலத்தில் உள்ள நூலை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்பது ஒரு நீண்ட நாள் இலக்கு; முக்கியமாக ஏன் செய்ய வேண்ட்டும் என்றால்,
- தமிழ் வழி கணிமை பயில்பவர்களுக்கும் தமிழ் வழி கணினி நிரலர்களிடையே வளமான உரையாடல்களை ஊக்குவிப்பது – மாணவர் கணிமை கல்வி
- தமிழில் உள்ள கணிமை படைக்கும் மொழியியலை வலுப்படுத்துவது – அறிவியல் தமிழ் பங்களிப்பு
- “எழில் – தமிழில் நிரல் எழுது,” மற்றும் “ரூபி நண்பன்” போன்ற நூல்களுடன் இணைப்பாக அடுத்த கட்ட நூல் ஒன்றை வெளியிட ஒரு முயற்சி – அடுத்தகட்ட வளர்ச்சி
பிராட்பீள்டு கணினி அல்கோரிதம் நூல் (Bradfield CS Textbook)
தமிழில் இந்த நூலை கொண்டு வர முயற்சிகள் எடுக்கிறோம்;
இந்த திட்டத்தைப்பற்றிய விவரங்கள் கீழே காணலாம்:
தகவல் தரவமைப்பும் அல்கோரிதம் – படிநிலை செயல்முறை
சில தேவைகள்
- DS&A in Tamil
- பொது உரிமம் – -cc-by-sa
- புதிய புத்தகமா இல்ல மொழி பெயர்ப்பா?
- 16 வயது மேற்பட்டவர்கள் படிக்கும் வகை இருக்கவேண்டும்
- தமிழபடுத்தப்பட்ட கலைச்சொற்கள்
அட்டவனை [table of contents]
- Analysis (அல்கொரிதம் திறணாய்வு)
- Stacks (அடுக்கு தரவமைப்பு)
- Queues (வரிசைத் தரவமைப்பு)
- Dequeus (“decks” என்று வாசிக்கவேண்டும் – double-ended queue – அதாவது இருதிசை வரிசைகள்)
- Lists (பட்டியல் தரவமைப்பு)
- Recursion (அடுக்கு நிரல்படுத்தல்)
- Searching (தேடல் அல்கோரிதங்கள்)
- Trees (இருகிளை மரம் தரவமைப்பு)
- Graph (முனை-ஓரம் தரவமைப்பு)
சுட்டி: https://github.com/Ezhil-Language-Foundation/algos
இதில் ஆர்வமுள்ளவர்கள் எந்த அத்தியாயத்தை மொழி பெயர்க்க ஆசையாக உள்ளீர்கள் என்றும் எனக்கு தெரிவிக்கவும். உங்களால் எவ்வளவு நேரத்தில் இதை செய்யலாம் என்றும் சொல்லவும்.
ஏற்கணவே உள்ள நூல் நடையில் தமிழ் கலைசொற்கள் இருக்க வேண்டும். “தமிழில் நிரல் எழுது,” மற்றும் “ரூபி நண்பன்” என்ற நூல்களை (திறமூல நூல்கள்) பற்றியும் நடை உதாரணமாக காணலாம்.
நன்றி
முத்து
2021
புத்தாண்டில் பல புதிய வாய்புகள், சந்தர்ப்பங்கள் காத்திருக்கின்றன; நமது திறன்களை வளர்த்துக்கொள்ளவும் வாய்ப்பு உண்டு; சென்ற ஆண்டில் நடப்பில் குறைபாடுகளையும் சீர்மைசெய்ய வாய்ப்பு உண்டு. இன்று எனது பார்வையில், எழில் மொழி அறக்கட்டளையின் பணிகளானது தொடர்ந்து இந்த ஆண்டில் நடைபெரும்:
- சில சிக்கலான தமிழ் மொழிபெயர்ப்புகளை முடிப்பது (compiler பற்றிய கட்டுரை, தமிழில் அல்கொரிதம் பற்றியும் தகவல் தரவமைப்புகள் பற்றியும் புத்தகங்கள்).
- நிரல் அளவில் இரண்டு அல்லது மூன்று ஓப்பன் தமிழ் வெளியீடுகளை ஏற்பாடு செய்வது
- புதிய திட்டங்கள் அளவில் விட்டர்பீ அல்கொரிதத்தின் வாயிலான தமிழ் சொல்திருத்தி செயல்பாட்டிற்கு தீர்வு காணுதல்.
புடிச்சா புளியங்கொம்பு; முயற்சிகள் வீண்போவதில்லை. சவால்களை சந்திப்போம்.
அன்புடன்
-முத்து
குட்டி story … ஒரு அலசல்
சமிபத்திய வெளியாகவுள்ள, லோக்கோஷ் கனகராசு இயக்கத்தில், “Master” திரைப்பட பாடல் ஆல்பத்தில் ஒரு வித்தியாசமான, மனதைக்கவரக்கூடிய தமிழ்/தங்கிலிசு பாடல், “குட்டி story,” இடம் பெற்றது. இதை பிரபல திரைப்பட நடிகர் விஜ்ய் பாடி இசைவாக அமைந்தது. இதை அனுராஜா காமராஜ் பாடல்வரிகள் எழுதி, அநிருத்ரவிசந்தர் இசைஅமைத்துள்ளார்.
இந்த பாடல் வரிகளை அலசிப்பார்த்தால் என்ன தெறிகின்றது நமக்கு ? இதில் முதலில் நிறைய ஆங்கில சொற்கள் படத்தின் ஏதோ ஒரு சூழலில் இயற்கையாக வரும் தருணத்தை குறிக்க இப்படி பாடல் எழுதியிருக்காங்க என்று கொள்ளலாம். காப்புரிமம் காரணமாக பாடல்வரிகளை இங்கு முழுதாக இடமுடியாவிட்டாலும், நாம் ஓப்பன் தமிழ் கொண்டு இந்த பாடல்களை அலசினால், சுமார் இருபது சதம் சொற்கள் மட்டுமே தமிழ் வரிகளை கொண்டதாக அமைந்திருக்கிறது.
எதுகை மோனையில் {“happy”,”crappy”} – “மாப்பி” என்று தமிழ்-ஆங்கிலம் தங்கிலிஷில் பூந்து விளையாடுகிறார் பாடலாசிரியர்.
பாடல் சற்று கட்டமைப்பில் (rhyme-scheme) எளிமையாக இருந்தாலும்கூட பாட்டில் ஏதோ ஒரு வாழ்க்கையில் சமரசத்தையும், ஒரு நம்பிக்கையூட்டும் நோக்கில் கருத்துக்கள் வெளிவந்திருக்கின்றன. போராட்ட மனப்பாங்கில் இருந்து வெளிவந்தும், மன அவதிகளில் இருந்தும் ஒரு ஓய்வெடுக்க பாடகர் வலியுருத்துகிறார்.
முழு நிரல் இங்கு பார்க்கலாம்:
#!/bin/env python3 | |
from codecs import open | |
from tamil import utf8 | |
import re | |
with open('kuttistory.txt','r','utf-8') as fp: | |
data = fp.readlines() | |
class Stats: | |
__fields__ = ('total_words','tamil_words') | |
stats = Stats() | |
stats.total_words=0.0 | |
stats.tamil_words=0.0 | |
for line in data: | |
all_words = re.split('\s+',line.strip()) | |
ta_words = list(utf8.get_tamil_words(utf8.get_letters(line))) | |
print(all_words,len(ta_words)) | |
stats.tamil_words += len( ta_words ) | |
stats.total_words += len(all_words) | |
#tamil fraction | |
taf = float(stats.tamil_words)/stats.total_words | |
print('English = {0}%, Tamil = {1}%'.format(100.0*(1-taf),100.0*(taf))) |
Open-Tamil v0.95
Today, we are releasing Open-Tamil v0.95 via Python package index here.
In this release there are few new items and routine improvements.
- Indian Rupee sign parsing
- Remove Python 2.x support with sunsetting from PSF
- Valai – package of web ReST API for some spellcheckers
Get the latest:
$ pip install --upgrade open-tamil
Thanks to all our contributors present and past.
Happy Holidays!
P.S: மின் அஞ்சல் அறிவிப்பு கீழ் இணைக்கப்பட்டது.
வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே, இன்று Open-Tamil வரிசை எண் 0.95 வெளியீடு ஆனது. இந்த நிரல் தொகுப்பு முற்றிலும் திறமூல MIT உரிமத்தில் வெளியிடப்பட்டது. இதனை கொண்டு நீங்கள் பைத்தான் கணினி மொழியில் தமிழ் மொழி ஆய்வுகளை செயல்படுத்தலாம். உதாரணமாக இரண்டு திறமூல சேவைகள்/செயல்பாடுகள் (அதாவது எழில், தமிழ்சந்தி மற்றும் தமிழ்பேசு-வலை என்பவற்றை தவிற்த்து [எங்கள் குழுவினர் அல்லாதவர்]) பயன்பாட்டில் பொதுவெளியில் உள்ளது தெரியவந்தது- 1) பைதமிழ் என்ற (அவலோகிதம் போல) வேண்பா திரிப்பு நிரல் தொகுப்பு (library), மற்றும் 2) வென்முரசு தோடர்நாவலை உரை-பகுப்பாய்வு செய்யவும் ஒரு செயலி என்றபடி உள்ளது. இந்நிலையில் இந்த வெளியீட்டில் உள்ளவை, 1. தமிழ்சந்தி என்ற விருது பெற்ற திருமதி. நித்தியா-திரு. சீனிவாசன் அவர்களது படைப்பான தமிழ் சந்திப்பிப்பிழைத்திருத்தி இந்த தொகுப்பில் இடம் பெற்றது. இதில் நாற்பது விதிகளுக்கும் மேல் சந்திப்பிழைகளை கண்டரிய வசதிகள் உள்ளது. 2. தமிழ் மோர்சு என்ற தந்தி குறிகளை தமிழில் கையாள இது உதவுகிறது. 3. வலை என்ற நிரல் தொகுப்பில் திரு. நீச்சல்கீரன் அவரது வாணி மற்றும் தமிழ்பேசு சொற்பிழை திருத்தியை இணையம்வழி கையாள வசதிகள் உள்ளன. முழு விவரங்களுடன் வெளியீடு: https://ezhillang.blog/2019/11/20/open-tamil-v0-95/ ஒப்பன் தமிழ் குழுவிற்காக, அன்புடன் -முத்து கலிபோனியா
வாசிப்பு – தானியங்கி நுட்பங்கள் -1
சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு பற்றி கற்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. முழு நேர வேலைகளில் இந்நூல்கள் உதவும் என்ற எதிர்பார்ப்புடன் இவற்றை படிக்க முயற்சி.
முதல்நூல் தானியங்கி கார்களின் வரலாறு பற்றியும் அதன் வளர்ச்சி, சமகால நிலை மற்றும் முதல்நிலை மாந்தர்கள் பற்றியும் உள்ளானது. அதாவது சிக்கல என்ன என்றால் “கார் ஓட்டுனர் இல்லாமல் எப்படி தோடக்க இடத்தில் இருந்து பயணர்கள் செல்லும் இடத்திற்கு விபத்துகள் இல்லாமல் குறுகிய காலத்தில் செல்லும்” என்று கொள்ளலாம். இது டார்பா , அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தோடங்கி ஜீஎம்கூகிள் மற்றும் பல சமகால நிறுவனங்களின் கார்கள், திட்டங்கள் பற்றி சொல்கின்றது.
அடுத்த புத்தகம் பற்றி அடுத்த பதிவில் :). மனிதன் தமிழ்தான் முதலில் பேசியதை நகைத்து புதுமைப்பித்தன் “முதல் குரங்கு தமிழ்க்குரங்கு,” என்பதை (கீழடி பற்றிய ஊடக நிகழ்வில்) பத்திரிகையாளர் மாலன் நினைவுபடுத்தினார். இறண்டாவது, மூன்றாவது ரோபோ தமிழ் பேசவைக்கலாம் – ஏனெனில் நீங்களே பிரம்மா!
Algorithms for certain classes of Tamil spelling correction
A pre-print of paper submitted for INFITT 2019.
Read here