கால்சீ – நிரல் வெளியீடு – தமிழ் பேசும் கணிதம்

கால்சீ நிரல், ஒலி audio files மற்றும் உரை / எழுத்து சொற்கள் அனைத்தும் இன்று திற மூல மென்பொருள் என்று வெளியிட படுகிறது – இங்கு பாருங்கள்.

நன்றி.

ஓபன் தமிழ் சொல்திருத்தி – பாகம் 2

ஓபன் தமிழ் வழியில் உருவாக்கிய சொல்திருத்தி ஒன்றை பற்றி சில வாரங்களுக்கு முன்பு இங்கு எழுதினேன். இன்று, இன்று காலை கிடைக்கும் நேரத்தில் இதனை TinyMCE என்ற இணைய திருத்தியுடன் இணைந்து செயல்படுத்தினேன்.

This slideshow requires JavaScript.

இது கொஞ்சம் பரிசோதனை நிலையிலேயே உள்ளது. ஆனாலும் நாம் “data-driven” brute-force கணிமையின் பலத்தினால் தமிழ் இலக்கணம் எதுவும் தெரியாமலேயே குருட்டாம்போக்கில் ஒரு திருத்தியை உருவாக்கலாம்.

இது முடிந்த காரியம் அல்ல. மேலும் முயற்ச்சி தொடரும்.

 

Image

தமிழ் தெரியுமா? http://urbantamil.com/jumble

தமிழ் சொற்களை கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் சொல்லகராதி கற்றுக்கொள்ள, http://urbantamil.com/jumble , பயன்படுத்தலாம்.

தமிழ் தெரியுமா? http://urbantamil.com/jumble

இந்த படத்தில் குழம்பியிருக்கிறது வார்த்தையை யூகிக்க முடியுமா ?

Learning Tamil + Vocabulary on Internet

Learning Tamil + Internet

Tamil being a classical language and all with kids not able to read or write it, and language stuck by standards and vocabulary written by old men in the pre – computer and digital stone age era it’s all time for change.  We need a fun modern way to learn the Tamil language.

Word Puzzles

Educational games in English language include puzzles like scrabble, jumbled words, matching, word building games to spend leisurely time as well as focused toward particular learning objectives. There are many Tamil applications for android and iPhone with quizzes, hangman like apps.

UrbanTamil Vocabulary

At UrbanTamil project we have believe there are modern approaches to learning the Tamil language and vocabulary. Keeping classical Tamil alive is very important.  But so is keeping popular language alive too. Capturing the usage and educating users is possible via Internet at a low total cost.

  1. Word of the day – via Twitter @urbantamil1 we publish a word and its meaning everyday, so that you may learn the language vocabulary easily
  2. Jumbled words – via http://urbantamil.com/jumble

Hope you have fun with these features, and leave your feedback in comments.