எழில் மொழியை சிறிது நகைச்சுவையுடன் எப்படி அணுகுவது ? நம்ம சூப்பர்ஸ்டார் சொன்ன பொன்மொழிகளை கொண்டும் இதனை மீம்ஸ் வழி செய்யலாமா ?
@( அ = 1, அ <= 100, அ = அ + 1 ) ஆக
அச்சிடு(“ஒரு தடவை சொன்னா”)
முடி
முடி

இந்த நாள் உங்களுக்கு இனிய நாள் ஆகட்டும்!
-முத்து