திற முல புத்தகம் “தமிழில் நிரல் எழுது”

இன்று “தமிழில் நிரல் எழுது” புத்தகத்தை திற முல பொருளாக வொளியிடுகின்றோம்!

(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி”

(eBook) “தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி”

இந்த புத்தகம் தமிழில் நிரல் எழுத கற்று கொடுக்க உதவும்.

பொருளடக்கம் (Table of Contents)

முன்னோட்ட புத்தகம் (Preview Book)

எழில் (Ezhil), தமிழில் எழுதும்வகையில் உருவாக்கப்பட்டுள்ள நிரலாக்க மொழியாகும். இதில் தமிழ் கலைச் சொற்களைக் கொண்டே நிரல்கள் எழுத முடியும். இது இலவசமாகக் கிடைக்கக்கூடிய ஒரு நிரல் மொழியாகும். இம்மொழி இன்னோர் பிரபல மொழியாகிய பைத்தானு(Python)டன் ஒத்து இயங்கும்படி உருவாக்கப்பட்டுள்ளது. பைத்தானின் நிரலகங்களைப் பயன்படுத்தி இயங்கும் இந்த மொழியில், ஆங்கிலத்திலும் நிரல்களை எழுதமுடியும்.

தற்சமயம் சோதனை அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ள இந்த மொழி, விரைவில் முழுச் செயல்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் வலைத்தளத்தில் http://ezhillang.org/

This book teaches you to program in Ezhil language.

Ezhil, in Tamil language script (எழில்), is compact, open source, interpreted, programming language, originally designed to enable native-Tamil speaking students, K-12 age-group to learn computer programming, and enable learning numeracy and computing, outside of linguistic expertise in predominatly English language based computer systems.

Ezhil is the first freely available Tamil programming language, and accessible via web at http://ezhillang.org/

To buy the book –

தமிழில் நிரல் எழுது – எழில் நிரலாக்க மொழி