ரூபி நண்பன் – RubyKin தமிழாக்கம் – வெளியீடு

ரூபி நண்பன் தமிழாக்கம் முழுமை அடைந்தது. இந்த புத்தகத்தை கொண்டு நீங்கள் ரூபி மொழியை பயிலலாம்.

நன்றி.

மொழிபெயர்ப்பு குழு.

ரூபி மொழியிற்கு தமிழாய்வு நிரல் தொகுப்பு

வணக்கம் தமிழ் கணிமை ஆர்வலர்களே.

ரூபி மொழியிற்கு தமிழாய்வு நிரல் தொகுப்பு ‘tamil-0.11.gem’ என்ற Ruby-gem இன்ற தொடர்-0.11 இல் வொளியிட்டுள்ளேன்.

நீங்கள் இதை ரூபி இணையதளத்தில் இருந்து நிறுவலாம். https://rubygems.org/gems/tamil

நிறுவுதல்:

   $ gem install tamil
   $ gem list #verification of install

இதை உங்கள் ரூபி-2.0 நிரலில். இப்படி பயண்படுத்தலாம்:
$ irb
    >> require ‘tamil’
    >> Tamil.get_letters(‘கலியாணமாலை’)
        #=> [‘க’,’லி’,’யா’,’ண’,’மா’,’லை’]

இது ஓப்பன் தமிழ் குழுவின் திறமூல படைப்பு.

அன்புடன்,
-முத்து